கனவு பட்டறை by Gomathi Shankar


About the book

இந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்த போதே நீங்கள் எனக்கு நண்பராகி விட்டீர்கள். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தபின் உங்களைச் சுற்றி நீங்கள் பார்க்கும் சிறுவர்களோடும் சிறுமியரோடும் நண்பராகி, அதன் விளைவாக நீங்களே உங்களுக்கு வேறொரு கோணத்தில் நண்பராகும் சாத்தியக் கூறுகள் பற்றி இப்பொழுதே எச்சரித்து விடுகிறேன். இந்தப் புத்தகம் சிறுவர்களைப் பற்றியது, ஆனால் சிறுவர்களுக்கானதல்ல; இது சிறுவர்களைப் பற்றி பெரியவர்களுக்கான புத்தகம்.

About the Author:

Gomathi ShankarKanavu pattarai’ is Gomathi Shankar’s second book. He writes in the pen-name of Mathi and blogs regularly at Pillaiyarsuzhi. He lives in Chennai since 2011. He likes to travel, read, sip tea and converse endlessly with friends. He is an entrepreneur by profession and volunteers passionately for causes of children and education. He is always ready for a conversation with a warm cup of tea.